2024-07-31 05:27
ஒடுக்கப்பட்ட உழைக்கிற மக்களின் உயர்வுக்கு ஓய்வின்றி , எதற்காகவும் தன்னை சமரசம் செய்துகொள்ளாமல் களத்தில் நின்று களமாடிக்கொண்டிருகின்ற, அனைவரது நாவாலும் நாகா... என்று அன்போடு அழைக்கப்படும் அன்புத்தம்பி நாகராஜ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த அகவை தின நல்வாழ்த்துகள்... வளத்துடன் வாழ்க..