2024-07-09 06:15
#Mine#காமுகன் 🤴
#his#காமுகி👸
:
# அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு காதலிக்கிறோம் என்பதே எங்களின் ஆகச்சிறந்த மகிழ்ச்சியாகி விடுகிறது 😌✨❤
:
# அவனின் அவளாக இருக்க ஆசைப்படும் எனக்கு அவன் கொடுக்கும் அந்த அழகிய அரவணைப்பே ஆழமில்லாத காதலாகி விடுகிறது 🦋🥺🌍✨
:
#love. <> : )
#care
#emotions
#posasive 😩
#Drugs 🥵
#addictedperson🙈🙈❤️❤️
#bond
#avanumnaanum .....🌼🦋