2024-08-29 17:48
துடிப்போடு துனைவியாக
நான் வருகிறேன்
துணிவோடு என் கைகோர்த்து
உலா வருவாயா வீதியிலே
நிலவின் ஒளியில் நிச்சயம் செய்து
நட்சத்திர கூட்டத்தோடு விருந்து வைத்து
விரும்பி ஏற்பாயா இல்லை
விலகி போவாயா
புன்னகையுடன் நான் காக்க
கதை சொல்லி கலங்க வைப்பாயா