2024-09-01 04:39
இளம் வயதில் காவல்துறை உயர் அதிகாரி ஆகி சாதிக்க துடிக்கும் பல இளைஞர்களுக்கு முன்னோடியாகவும்...
@skr_dsp (DSP, Ambasamudram)
@sathiyarajgunasekaran_official (DSP, Cheranmahadevi)
துணிச்சலே பொறாமை கொள்ளும் அளவிற்கு துணிச்சலுடன் செயல்படும் நெல்லை மாவட்ட காவல்துறைக்கு இந்த திருநெல்வேலி தினத்தில் வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..