2024-09-07 08:42
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் நடைபெறும் ஹாரியனா மாநில சட்டமன்ற தேர்தலில் ஜீலானா தொகுதியில் போட்டியிட போவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக வெளியிட்டுள்ள 31 தொகுதி வேட்பாளர் பட்டியலில் வினேஷ் போகாட் உள்பட 5 பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பாஜகவால் விளையாட்டு போட்டிகளில் தோற்கடிக்கப்பட்டுயிருக்கலாம் ஆனால் ஜீலானா தொகுதி மக்கள் வினேஷ் போகாட்டை வெற்றி அடைய செய்ய வேண்டும். இதை பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவு செய்யவும்🤔