2024-09-07 14:10
பிரிட்டிஷ் இந்தியாவில் எம்.எஸ்.எம் இரயில்வே ஆக இருந்த மதராஸ் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் (எம்ஜிஆர் சென்ட்ரல் இரயில் நிலையம்) இருந்து உள் மாவட்டங்களுக்கு செல்லும் நீராவி இஞ்சின் இரயில் ஒன்று நிற்கும் அரிய காட்சி...1909 இரயிலுக்கு பின்னால் சென்ட்ரல் ஸ்டேஷன் டவர் தெரிகிறது!!! 🤔🤔🤔