2024-09-08 15:47
GOAT பாக்க முடியாம போனதுனால, watching போக்கிரி.
பதின்மத்தில் விஜய்க்காகவே விசில் அடிக்க கற்று கொள்ள முயற்சி செய்த காமெடிகள் எல்லாம் உண்டு. அதுக்கப்புறம் படம் பார்ப்பதையே வெகுவாக குறைத்து, படம் சார்ந்த பிரியங்கள் எல்லாம் வெகுவாக குறைந்து போயிருந்தாலும், நடிக்க மாட்டேனு சொன்னது கொஞ்சம் பீலிங்கா தான் இருக்கு 😥