உன் வயசு எதுல இருந்து ஆரம்பிக்கனும் பிறந்த நாளில் இருந்தா பள்ளிக்கூடம் போன நாளில் இருந்தா....?
2010-முகநூலில் நுழைகிறேன் பிரவுசிங் சென்டர் மூலம் பதிவிடுகிறேன்
2014-ஆகஸ்ட்டில் ஸ்மார்ட் போன் வாங்கினேன்
2015-அரசியல் பதிவுகள் மூலம் நண்பர்கள் நிறைய இணைய ஆரம்பித்தனர்
2010-ஐ கணக்கில் கொள்ளாமல்
நான் அரசியல் பேசிய 2015-ஐயே என் முகநூல் கணக்காக எடுப்பது என்ன நியாயம்...?
சொல்லுங்க முகநூல் சொல்லுங்க...!!!