2024-09-09 08:54
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, பருத்திக்கோட்டை மற்றும் வெட்டிக்காடு கிராமங்களின் இணைப்பு சாலையை மேம்படுத்த மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர். TRB ராஜா அவர்களின் பரிந்துரையில், “முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் - ரூ.37 லட்சம் மதிப்பீட்டில்” நடைபெற்றுவந்த பணிகள் நிறைவுபெற்றுள்ளது.
#மின்னும்_மன்னை
#MinnumMannai