2024-09-11 07:48
அமெரிக்க நாட்டின் சிகாகோவில், ஃபோர்டு நிறுவனத்தின் IMG தலைவர் திருமதி கே ஹார்ட், துணைத் தலைவர் (சர்வதேச அரசாங்க விவகாரங்கள்) திரு. மேத்யூ கோட்லெவ்ஸ்கி, ஃபோர்டு இந்தியா இயக்குநர் (அரசாங்க விவகாரங்கள்) டாக்டர். ஸ்ரீபாத் பட் மற்றும் உயர் அலுவலர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. mkstalin அவர்கள் சந்தித்து, ஃபோர்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
#CMStalinInUS