2024-11-04 05:49
#MyMind மற்றவர்கள் மனதை புண்படுத்தி தன்னை அனைவரும் புகழ வேண்டுமென்று செயல்கள் செய்பவர்களை உலகத்தாரால் பாராட்ட செய்பவர் யார்?
நேர்மையாய் வரும் பாராட்டுக்கள் போதுமென்று நினைப்பவர்களுக்கு நினைப்பது நடவாமல் மனதை நோகடிக்கும்படி செய்பவர் யார்?
இவ்வாறு நடப்பதினால்
நல்லவர்கள் மற்றும் நல்லெண்ணங்கள்
மறைந்து கெட்டவர்களும், கெட்டவைகளும் ஆனந்ததாண்டவம் போடுகின்றனர்.
அப்படி நடக்க செய்பவர் யார்?
அவர் நல்வரா? அல்லது கெட்டவரா?