2024-10-12 14:14
அணில் குஞ்சுகளும் , காக்கா குஞ்சுகளும் , தவெக்கள வாய்களும் வன்மத்தில் கதறிக் கொண்டிருக்க , சொடிக்கி விட்டு சம்பவம் செய்து கொண்டிருக்கிறார் "வேட்டையன்" கழுகார்.. குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்தோம். கொஞ்சம் வன்முறையக் குறைத்திருந்தால் கொண்டடி இருப்போம். Dir tjgnanavel crafted the movie in both class and mass. Anirudh's music is the backbone of the movie