2024-10-19 14:58
இந்த insta Facebook ல லாம் பொண்ணுங்க
Videos போடுவாங்க,
நல்லா பாத்துக்குற பையன் கெடைச்சா போதும்
பாசமா பாத்துக்குற பையன் கெடைச்சா போதும்னு
ஆனா நேருல ஒருத்தன் வந்து பேச வந்தாபோச்சி அவன ஒரு வழி பண்ணிட வேண்டியது,
சரியா போய் தப்பான ஒருத்தன தேர்ந்தெடுகிறது
பசங்க எல்லாம் சரி இல்லன்னு சொல்றது, என்ன உலகமடா இது, அந்த videos போடுற பொண்ணுங்க எல்லாம் வேற கிரகம் போல.