2024-10-25 03:17
மருதுபாண்டியர் நினைவு நாள், தேவர் ஜெயந்தி ஆகிய விழாவினையொட்டி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
#TNTasmac #TasmacClosed #Karaikudi #Sivagangai #Karaikudikaran🌶 #Drinker