2024-10-26 18:41
தீபாவளிக்கு online ல dress ஆர்டர் போடலாம்ன்னு phone னா எடுத்தா... இனி ஆர்டர் போட்டு late ஆகும். ஜவுளிக்கே போகலாம்முனு முடிவுபண்ணி அங்க போனா, இந்த dress online ல நிறைய collection rate ம் கம்மி அங்கேயே பார்த்துப்போம்முனு வந்தாச்சு... எங்க எடுக்கறதுன்னு முடிவெடுக்கறது முன்னாடியே தீபாவளி முடிச்சிடும் போல... 🤧