2024-10-27 03:41
தன்னை விட சில வருடங்கள் முன்னால் பிறந்தவர்களை வயதானவர்கள் என்று விமர்சிக்கும்
இளைஞர்கள், இளைஞிகள் அனைவரிடமும் வினா ஒன்று எழுப்புகிறேன்
உங்களுக்கு முதுமைகோலம் வராதா??
அல்லது
நீங்கள் அனைவரும் இளம் வயதிலேயே இறப்பை தழுவபோகிறீர்களா??
மதிப்பிற்குரிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்
HAVE A NICE DAY