2024-10-27 15:16
😭அழுவதால் கண்கள், முகம் வீக்கம் போட்டு காணப்படும்.
சுவாசிப்பதற்கு சிரமம் மற்றும் அல்சர் வரும்.
ஒரு சிலர் அழுவது நல்லது என்பார்கள்.
🤔 நல்லதுதான்
👍நம்மை அறியாமல் தானாக வரும் கண்ணீர்
👎எதையாவது நினைத்து நினைத்து அழுது கொண்டிருப்பது தவறு.
எதுவாக இருந்தாலும் அழாமல். நமக்கு பிடித்தமான நற்செயலில் நம்மை ஈடு படுத்துவது நல்லுது....என்பது எனது கருத்து good night ( HAVE A PEACEFUL NIGHT...)