2024-11-27 15:02
முன்னெல்லாம் ஒரு பொண்ண காதலிச்சிட்டு 24 மணி நேரமும் அவள் நினைப்பாவே இருந்து சாப்பிடாம, தூங்கமா இருந்தோம்.....
ஆனா, இப்ப என்னடானா..
ஒரு லைக் வாங்கரத்துக்கு 24 மணி நேரமும் என்ன ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலாம்
எத்தனை பேர் பார்ப்பாங்கனே பைத்தியம் பிடிச்சிடும் போல.....
என்ன லைப் டா இது 🤪🤪🤪🤪🤪🤪🤪