2024-11-11 08:09
indian ஆதார் கார்டில் பழைய முகவரியை தற்காலிக முகவரிக்கு மாற்றலாம் என்று சென்றால் (போட்டோவுடன் முகவரி உள்ள பாஸ்புக், பாஸ்போட் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வாங்கள்) என்கிறார்கள்.
வங்கிகளிலாவது ஏதேனும் option இருக்குமென்று சென்றால் அங்கேயும் ஆதாரம் கார்டில் உள்ள முகவரியில்தான்
பாஸ்புக் தருவோம் என்று என்று அடம் பிடிக்கிறார்கள்.
அனைத்து கார்டுகளிலும் பழைய முகவரி இருக்கும் போது எவ்வாறு புது முகவரிக்கு மாற்றுவது என்று புரியவில்லை.