2024-11-15 05:18
2060ல் உலகம் அழியும்....
புவியீர்ப்பு விசையை கண்டறிந்து விதிகளை உருவாக்கியவர் சர் ஐசக் நியூட்டன். இவரது கூற்றின்படி, 2060ஆம் ஆண்டு இந்த உலகம் அழிந்துவிடும். அதாவது 2060ஆம் ஆண்டு உலகம் ரீசெட் ஆகும் எனவும், அது ஒரு புதிய தொடக்கமாக அமையும் எனவும் நியூட்டன் கூறியுள்ளார். அந்த சமயத்தில் பெரும் போர்கள், அல்லது இயற்கை சீற்றங்கள் ஏற்படும். அதன் விளைவாக உண்டாகும் அழிவுகள், புதிய தொடக்கத்தை கொண்டுவரும் என அவர் 1704ஆம் ஆண்டே கணித்து எழுதியுள்ளார்.