2024-11-18 00:43
சிந்திக்க சில நிமிடம்...
ஒரு வரிக்குதிரை தண்ணீர் குடிக்க சென்றது. அங்கே 5 யானைகளும், 5 குரங்குகளும் இருந்தன. அப்படியானால் மொத்தம் எத்தனை மிருகம் ஆற்றுக்கு சென்றன...
A zebra went to drink water. There were 5 elephants and 5 monkeys there. So, how many animals went to the river?