சிந்திக்க சில நிமிடம்...
இது தமிழ் மீது ஆர்வமுள்ளவர்களுக்கானது...
இதில் கொடுக்கப்பட்ட கேள்விக்கான பதிலை தேர்வு செய்யனும் உங்களை குழப்பும் படியாகவே இருக்கும் கவனமாக தேர்வு செய்யுங்க...
2) மாழை
அ) அந்திப்பொழுது ஆ) இது ஒருவகை கனி
இ)இளமை ஈ) சுமை...
சரியோ தவறோ உங்களது சொந்த முயற்சியில் இருக்கட்டுமே
இதன் மூலம் தமிழ் அறிவு பெருகட்டும்...