இது இசை பிரியர்களுக்கானது சிந்திக்க சில நிமிடம்...
இங்கு பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள பாடலின் முதல் வரி அல்லது திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்கவும்...
இதோ அந்த பாடல் வரிகள்...
இந்த பூமியே.. பூவனம்.
உங்கள் பூக்களை தேடுங்கள்.
இந்த வாழ்க்கையே சீதனம்.
உங்கள் தேவையை கேளுங்கள்...