2024-11-21 07:49
பரியேறும் பெருமாள் படத்தில்,
ஒரு காட்சியில்,
ஜோ விடம் அக்கா,
"இவளோ நாளா காலேஜுக்கு போற ஒருத்தி தான் உனக்கு Friend a இருக்காளா??
என்று கேட்கும் போது,
ஜோ,
"ஒருத்தி இல்ல க்கா ஒருத்தன்..
நான் அடிக்கடி சொல்வனே பரியேறும் பெருமாள் அவனுக்கு மட்டும் பத்திரிக்கை போதும்"
என்று சொல்வாள்..
ஜோவின் அப்பா,
"அதென்ன மா அவனுக்கு மட்டும்
எல்லா பிள்ளங்களுக்கும் தான் குடேன்..எல்லாரும் வரட்டும்.."
என்று சொல்லும் போது,