2024-11-22 12:46
1)சென்னையில் இருந்து புதுவைக்கு ஒரு கார் இரண்டரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தது. ஆனால் அதே கார் புதுவையில் இருந்து சென்னைக்கு செல்ல 150 நிமிடங்கள் ஆயிற்று காரின் வேகமும் குறையவில்லை வழியில் தடங்கல் ஏதுமில்லை. அதற்கு என்ன விளக்கம் தர முடியும்?
A car took two and a half hours to travel from Chennai to Puducherry. However, the same car took 150 minutes to travel from Puducherry to Chennai. The car's speed didn't decrease, and there were no obstructions on the road. How can this be explained?