எனது அன்பு தோழி Vaishu Dop அவர்கள் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் காமாட்சி மருத்துவமனை பள்ளிகாரனண யில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..
அவர்களின் உடல்நலம் சரியாகி மீண்டும் திரைத்துறையில் ஒரு தலை சிறந்த ஒளிப்பதிவாளராக ஜெயிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
என் தோழிக்காக வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே...