2024-12-04 03:11
இது நான் போடும் முதல் போஸ்ட்
அப்படினுட்டு ஒரு அரைகுறை டிரஸ் போட்டுட்டு போயிராங்க....
அதுக்கு 500லைக் 1000கமெண்ட்
100000 பேர் பாலோவர்ஸ்......
நாம ஒரு வருஷமாக போஸ்ட் போடறோம்
பயபுள்ள ஒருத்தன் எட்டி பார்க்க மாட்டீங்கரானே...
என்னவா இருக்கும்......
பேசாம நாமலும் ஒரு சிலுக்கு சுமிதா
ஜெயமாலினி அப்படினு ஒரு போஸ்ட் போட்டறவேண்டியதுதான்😂😂😂😂😂😂😂🤪🤪🤪🤪🤪🤪🤪🤪😝😝😝😝😝😝😝😝😝😝