2024-12-13 02:19
தீபம்
கவலை என்ற கண்ணீரை
விளக்கின் எண்ணெயாக மாற்றுங்கள்.
நம்பிக்கை என்ற திரியை ஏற்றுங்கள்.
இப்போது உங்கள் இயலாமையை அந்த திரியில் பற்ற வையுங்கள்.
இப்பொழுது உங்கள் ஆன்மாவின் முழு ஜோதியையும் காணுங்கள்.
வெற்றி எவ்வளவு அருகில் உள்ளது என்று.