2024-12-14 10:33
கேட்கவே கூச்சமா இருக்குடா
உங்க கிட்ட....
அது வந்து வந்து...
ஊர்ல இருக்குற பொம்பள புள்ளங்களுக்கெல்லாம் like போடுறீங்க
கமெண்ட் போடுறீங்க ...
என்கிட்ட அத்தமவ மாமமவ கொலுந்தியா onion ஊத்தாப்பம்னு inbox ல உருகரீங்க
ஆனா like comment போடமாடிங்கரிங்க
Inbox 📥 தெரியுது பதிவு தெரியாதாம்....
தெரிஞ்சும் பதிவுக்கு வரமாட்டங்கரிங்க....
Daமினோஸ் fellows🤣🤣🤣
சோகங்கள் 2024 end
ராகங்கள் 600