2024-12-26 05:32
சென்னை பல்கலைக்கழக மாணவி பலாத்காரம்.....
அனைத்து கட்சிகளுக்கும் ஒரு பாதம் பணிந்த வேண்டுகோள்...
தயவு செய்து அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த விவாகாரத்தில் ஒதுங்கியிருக்க வேண்டுகின்றோம்.போலீஸ் தன் வேலையை சரியாக செய்யும் என்ற நம்பிக்கை பொதுமக்களாகிய எங்களுக்கு உள்ளது.