இந்த டீ பாய் நம் வீட்டிற்கு அருகில் உள்ள பாய்தான் திறந்து வியாபாரம் செய்தார் வியாபாரம் சரியில்லை கையை கடிக்கும் சூழ்நிலை வரும் போது ஒரு ரூபாய் அதிகம் வைத்து கைமாற்றி நகர்ந்து விட்டார்...!
கை மாற்றி பெற்றது வடக்கு மாங்குடி சகோதரர் அப்பம் வடை மசால் மெது
பஜ்ஜி வாழைப்பூ வடை என புதுமையாக செய்து வியாபாரம் தற்போது அல்ஹம்துலில்லாஹ்
வாழ்த்துகள்....!!