மிக சரியான வார்த்தைகள் நம் சமுதாயம் எதை நோக்கி போகுது ஏன் சில மனிதர்கள் மனதில் ஈரம் இன்றி கல்லாக மாறினாங்க பணம் தேவைதான் ஆனால் ஒரு அநியாயத்தை மூடிமறைக்க இல்லை எல்லார் வீட்டிலும் குழந்தைகள் உள்ளனர் இன்று இந்த ரூபத்தில் குற்றவாளி நாளை எப்படியோ தெரியல மிக மிக கவனமாக மக்கள் இருக்க வேண்டும் கட்சி ஆட்சி என்று கூறாமல் மனசாட்சியுடன் இருங்க