*வடக்கு பாகிஸ்தானில் 8000 அடி உயரம் உள்ள ஹன்சா மலை பள்ளத்தாக்கில் வாழும் புரூஷோ இன பெண்கள்தான் உலகில் அழகான வசிகரமான பெண்கள்...இவர்கள் ஐம்பது வயதுவரை அழகாக இளமையுடன் இருப்பார்கள்...*
*இவர்கள் அழகாக இளமையாக இருப்பதற்கு காரணம் இவர்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து விடுவார்கள்..இவர்களில் பெரும்பாலோர் இயற்கையில் விளையும் சைவ உணவுகளான தானியங்கள் காய்கறிகள் பழங்களை மட்டுமே இவர்கள் உண்கிண்றனர்...*