2025-01-05 03:18
அனைவருக்கும் காலை வணக்கம் என் அறிவார்ந்த தமிழ் சமூக மக்களே போதைப்பொருள் எவ்வளவு ஈசியாக நம் இளைஞர்களை வந்து தடுக்கின்றது என்பதை நன்கு உணர்ந்து அவர்கள் அவருக்கு பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் வாழ்க பாரதம் உலக தமிழ்நாடு...