2025-01-06 02:07
வேட்டி தினமாமே இன்னிக்கு....
அதா ஒருபுள்ள வேட்டி சட்டை ல வந்துச்சு புடிச்சு போட்டேன்....
ஆண்கள் கட்டினாத வேட்டிகள் தினமாகுமோ.....
ஒரு டிப்பிரெண்டா.....
புடிச்சிருக்கா ஃபிரண்ட்ஸ் நல்லா இருக்கா லைக் பண்ணுங்க கமெண்ட் போடுங்க ஷேர் பண்ணுங்க....🤣😛🫣