2025-01-06 06:54
அவர்களுக்கு இந்து மதத்தை பின்பற்றுவது மிகவும் சுலபம் என்று நினைக்கிறார்கள்.
மிகவும் கடினம், இந்து மதத்தை கற்பது மட்டுமல்ல இந்து மதத்தை பின்பற்றுவதும் மிகவும் கடினம்.
இதனால் உடன் இருந்தவர்களை விட்டுப் போனாலும், அதனால் சபிக்கப்பட்டாலும் நான் இதை விட்டு போவதாக இல்லை.
இவர்தான் உண்மையான சனாதனி..
சோத்துக்காகவும் வாளுக்கு பயந்து பல மாறியவர்களுக்கு ஏதோ கொஞ்சம் புரிய வரலாம்.