தோழர்கள் அனைவருக்கும் அவரை கொஞ்சம் களமாட விடுங்கள் அவர் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது உலகில் வாழும் தமிழ் சொந்தங்களுக்காக அயராத உழைத்துக் கொண்டிருக்கிறார் 😴தூக்கம் இல்லாமல் கால் வீக்கத்தோடு களமாடிக் கொண்டிருக்கிறார் சிறிது ஓய்வெடுக்க விடுங்கள் ???? தலைவரை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்றும் உன் மூச்சு என் உயிர் உள்ளவரை என்றும் 🙏🏼 எழுச்சித் தமிழர் வழியில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பா.திருமாவளவன் 🐆