2025-01-10 11:03
சீரியசாவே விஜய் ஏன் கட்சி ஆரம்பித்தார்!
உண்மையாவே ரஜினியை இறக்க நினைத்தவர்கள் விஜயை மிரட்டி கட்சி தொடங்க வைத்தார்களா எனத் தெரியவில்லை.
கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட கலந்துக் கொண்டு பேச முடியாதவருக்கு எதற்கு கட்சி?
ஓட்டை பிரிக்கதான் கட்சியா?
போக்கிரி படத்தில் விஜய் சொல்வாரே, என்ன செரைக்கறதுக்கு இந்த மீட்டிங்னு?
இந்த கட்சியை பார்த்து மக்கள் இனி அதைத்தான் கேட்க போறாங்கனு நினைக்கிறேன். 😀