திருச்செந்தூர் செந்தில்வேல் முருகன் வந்தான்
என் நினைவையெல்லாம் அவன் உருவை நினைத்திட செய்தான்
ஆறுமுகம் அறிளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🕉️🔯
தாமரையில் பூத்து வந்த தங்கமுகமாய்
வெண்ணிலவு ஒளி கொடுக்கும் அழகுமுகமாய் (2)
காலமகள் பெற்ற மகன் ஆறுமுகமாய்
பால் மணமும் பூ மணமும் படிந்தமுகமாய்