2025-01-23 08:40
இன்னும் எத்தனை காலம் தான் உனக்காக ஏங்கித் தவிப்பது..
சந்தித்துக் கொள்ளவில்லை...,
பேசிக் கொள்ளவும் இல்லை...,
இருப்பினும் ஏன் இந்த தாகம்...,
கண்கள் பார்த்துக் கொள்ளாதபோதும்...,
தேகம் உரசிக்கொள்ளாத போதும்...,
குரல் கூட கேட்கவில்லை ஏன் இந்த தீராத காதல்...,
அப்படி என்ன தான் செய்துவிட்டாய்...,
இன்னும் எத்தனை காலம் தான் உனக்காக ஏங்கித் தவிப்பது......!