2025-01-24 07:37
m குமரன் படத்துல, அசின் மலபார் பீடி குடிப்பதை புகைப்படம் எடுத்த ஜெயம் ரவி, உன்னைய மன்னிக்கணும்னா கட்டி புடி என்கிறார்
இவருக்கும் அண்ணா யூனிவர்சிட்டி ஞானசேகரனுக்கும் என்ன வித்யாசம், இதை வில்லன் செய்வது போல காட்டினால் உங்களுக்கு கோபம் வரும், ஹீரோ செய்வது போல காட்டினால் ரசிப்பீர்கள் என்றால், என்ன சொல்வது
இதுவும் abuse தான்