2025-01-24 05:21
அவனை ஏன்டி லவ் பண்ற?
அவன் வெறும் ITI Fitter தான்டி. வசதி கம்மிதான்.ஆனா அறிவுள்ளவன், சுயமா சிந்திப்பான்.உடம்பு சரியில்லன்னா டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவான். அப்பா, அம்மா சொல்ற மாப்பிள்ளை IIT ல படிச்சவனாம். உடம்பு சரியில்லன்னா கோமியத்தை கொண்டு வந்து வாயில ஊத்துவான்.