அனைவருக்கும் வணக்கம் 🙏 எல்லோருக்கும் ஒன்று சொல்லனும் நம்ம ஒரு வார்த்தை சொல்லு போதும் அடுத்தவரை காயப்படமா சொல்லுங்கள் please மெசேஜ் பண்ணுங்க பண்ண வேண்டாம் நான் சொல்ல வில்லை மீடியா குள்ள வந்த எல்லா பிரச்சினை வரும் தான் இருந்தாலும் எல்லேரும் தப்பான பொண்ணுங்க இருக்க மாட்டார்கள் please 🥺