2025-02-02 01:31
💯 கனவு வரும்போது எல்லாம் வருகிறாள்..... என் உயிராக.. 👉💔 தேன் கூட்டில் ராணி தேனீக்காக ஆயிரம் தேனீக்கள் இருக்கலாம்....❤️ என் இதயக் கூட்டில் அவள் ஒர வழுக்கு மட்டுமே இடம் உண்டு.....🖤🌹 அவள் முகத்தையே உடமையையோ பார்த்து வருவதில்லை காதல்.... 👉💯 அவளின் அன்பைப் பார்த்து வருவது தான் காதல்.......... என்னவானாலும் என்னவள் மட்டுமே.. Ammu