2025-02-03 05:59
இந்த PUB க்கு அட்ரஸ் தெரிஞ்சவங்க சொல்லுங்க
தம்பி இது pub நகி, இது காலேஜ்
எனக்கு கலாச்சரா சீரழிவு நினச்சு எல்லாம் வருத்தம் இல்லைங்க, நான் படிக்கும் போது காரிடார்ல நின்னு பொண்ணுங்க கூட பேசுனா, ரெண்டுமணிநேரம் லெக்சர் கொடுப்பாங்க, அவங்க எல்லாம் இதை பார்த்தா என்ன நினைப்பாங்கனு தான் நினைக்கிறேன்