2025-02-03 08:38
"90 வயதில் சொட்டாக சொட்டாக வடியும் சிறுநீருக்கு டியூப் போட்டு, அதை ஒரு வாளியில் இட்டு, போகும் இடமெல்லாம் தூக்கிச் சென்று, தாங்கொண்ணா அடிவயிற்று வலியை தாங்கிக் கொண்டு, யூரின் டியூப் ஏற்படுத்தும் எரிச்சலை, உண்டாக்கும் கிருமி தொற்றை எதிர் கொண்டு, சாகும் வரையில் இனத்துக்காக உழைத்த உத்தமர் தந்தை பெரியாரை, அவருடைய இந்த படத்தை நாளொன்றுக்கு நான் நூறு முறை பார்க்கிறேன். பொதுவாழ்வு பாடம் கற்கிறேன்."
- Anicham Kanimozhi ♥