2025-02-06 02:29
♦️♦️விநாயகர் அனுபூதி – 8 🌹பேய் பூதங்களால் வரும் துன்பங்கள் அகல 🚩பேய்பூ தமொடு பிலிசூ னியமும், பாய் வேங் கையதும் பரையின் அருமைச் சேய்வா ரணனார் திருப்பேர் புகலப் போய்மாய்ந் திடுமே புனிதம் வருமே! 🌹விளக்கம்: பராசக்தியின் புதல்வனாகிய விநாயகனது பெயரைச் சொல்பவருக்குப் பேய், பூதம், பில்லி, சூன்யம் போன்றவற்றாலும்’ வேங்கை முதலிய விலங்குகளாலும் விளையும் தீமைகள் போகும், தூய்மையும் வந்தடையும். 🌼🌻🪷🌸🌺🌹🐘🙏 விநாயகா போற்றி... கஜமுகநாதனே போற்றி...விக்னேஸ்வரா போற்றி...
0
回覆
0
轉發

作者

A Veilu
veilukannu
profile
粉絲
35
串文
26+

回覆

轉發

24小時粉絲增長

無資料

互動率

(讚 + 回覆 + 轉發) / 粉絲數
0.00%

回覆 (BETA)

最先回覆的內容
發文後用戶內容

© 2025 Threadser.net. 版權所有。

Threadser.net 與 Meta Platforms, Inc. 無關,未經其認可、贊助或特別批准。

Threadser.net 也不與 Meta 的"Threads" 產品存在任何關聯。