2025-02-22 13:31
Why do I use multiple lenses or even two cameras? Simple—to capture the most important moments that can never be repeated. This shot was taken right after the thali tying—just imagine the chaos in that moment!
====
நான் ஏன் பல லென்ஸ்கள் அல்லது இரண்டு கேமராக்களை பயன்படுத்துகிறேன்? மிக முக்கியமான, மறுபடியும் நிகழாத தருணங்களை பதிவு செய்யத்தான். இந்த புகைப்படம் தாலி கட்டும் தருணத்திற்குப் பிறகு எடுத்தது—அந்த நேரத்திலிருந்த கோலாகலத்தைக் கற்பனை செய்து பாருங்கள்!