2025-01-07 15:18
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை,
இனி கட்சியின் தலைமையகமான,
அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் மட்டுமே சந்திக்க அனுமதி !
பள்ளி வளாகத்தோடு அமைந்துள்ள வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில்,
இனி பார்வையாளர் சந்திப்பு இல்லை !
கட்சி வளர வளர கட்டுப்பாடும் அவசியம்,
கட்டமைப்புக்கு உட்பட்டு நாம் இயங்க வேண்டும் !
எனவே தலைமை விடுத்திருக்கும்
இந்த அறிவிப்பை,
நாம் அனைவரும் கடைப்பிடிப்போம் !